மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்
கர்த்தர் நம்முடன் பகிர்ந்ததைக் கடைப்பிடித்து பகிர்ந்துகொள்ள நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது, அவர் இன்னும் அதிகமாகப் பகிர்ந்து கொள்வதாக வாக்களிக்கிறார்.
கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
கடவுள் எப்படி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த எளிய விஷயங்களைச் செய்யும் சாதாரண மக்களைப் பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பீர்கள்.
சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
சீஷராக இருப்பது, சீஷராக்குவது, தேவாலயம் ஆகியவை என்றால் என்ன என்பதின் சாராம்சத்தைக் கண்டறியவும்.
ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
சீஷராக இருப்பது என்றால் நாம் கடவுளிடமிருந்து கேட்கிறோம், கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம்.
SOAPS வேத வாசிப்பு
தினசரி வேத வாசிப்புக்கான ஒரு முறைமை, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும், பகிரவும் உதவுகிறது.
கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று நபர்கள் வாரந்தோறும் சந்திப்பதற்கும், சிறப்பாகச் செல்லும் பகுதிகளில் ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பதற்கும், திருத்தம் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு முறைமை அல்லது வாய்ப்பு.
வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை
அனுதினமும் பின்தொடர்பவர்களை இயேசுவைப் போலவே மாற்றும் நான்கு முக்கிய வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள்.
ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி
ஒரு மணி நேரம் ஜெபத்தில் செலவிடுவது எவ்வளவு எளிது என்று பாருங்கள்.
உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100
உங்கள் உறவுகளை பாதுகாக்க உங்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு முறை.
தேவனுடைய இராஜ்ஜியத்தின் பொருளாதாரம்
கடவுளின் பொருளாதாரம் உலக பொருளாதாரத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிக. ஏற்கெனவே கொடுக்கப்பட்டவற்றில் உண்மையுள்ளவர்களிடம் கடவுள் அதிக முதலீடு செய்கிறார்.
சுவிஷேசம் மற்றும் அதை எவ்வாறு பகிர்வது
மனிதகுலத்தின் ஆரம்பம் முதல் இந்த யுகத்தின் இறுதி வரை கடவுளின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கான வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஞானஸ்நானம் என்றால் என்ன மற்றும் அதை எப்படி பெறுவது
இயேசு, “நீங்கள் போய் எல்லா தேசத்தினரையும் சீஷராக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுங்கள்…” இதை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதை அறிக.
உங்கள் 3 நிமிட சாட்சியத்தை தயார் செய்யவும்
உங்கள் வாழ்க்கையை இயேசு எவ்வாறு மாற்றியிருக்கிறார் என்பதைப் பகிர்வதன் மூலம் மூன்று நிமிடங்களில் உங்கள் சாட்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை அறிக.
தரிசனத்தை கொடுப்பது சிறந்த ஆசீர்வாதத்தை வெளிப்படுத்துகிறது
இயேசுவிற்கு ஒரே ஒரு சீஷராக மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறைகளாகப் பெருகும் பல ஆவிக்குறிய குடும்பங்களையும் உருவாக்கும் எளிய முறையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
வாத்து குஞ்சுகள் போன்ற சீஷத்துவம் – தீவிரமான தலைமத்துவம்
வாத்து குஞ்சுகளுக்கும், சீஷர்களை உருவாக்குவதற்கும் உள்ள ஒற்றுமையை அறிக.
இராஜ்ஜியம் எங்கு இல்லை என்று பார்க்கும் கண்கள்
தேவனுடைய ராஜ்யம் எங்கே இல்லை என்பதை பார்க்கத் தொடங்குங்கள். இவை பொதுவாக கடவுள் அதிகம் வேலை செய்ய விரும்பும் இடங்கள்.
தேவனுடைய பந்தி மற்றும் அதை எப்படி வழிநடத்துவது
இது நம்முடைய நெருங்கிய தொடர்பையும் இயேசுவுடனான தொடரும் உறவையும் கொண்டாட ஒரு எளிய வழியாகும். கொண்டாட ஒரு எளிய வழியைக் கற்றுக் கொள்ளுங்கள்.
பிரார்த்தனை நடைபயிற்சி மற்றும் அதை எப்படி செய்வது
மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கான எளிய வழி இது. அது பெயரைப் போலவே இருக்கிறது - சுற்றி நடக்கும்போது கடவுளிடம் ஜெபிப்பது!
சமாதானமாக இருக்கும் ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது
சமாதானமான நபர் யார், அப்படி ஒருவரைக் நீங்கள் கண்டறிந்ததும் எப்படி அறிந்து கொள்வீர்கள்.
அறிவை விட உண்மைத்தண்மையே சிறந்தது
சீஷர்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியம் - ஆனால் அவர்கள் அறிந்ததை வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிக முக்கியமானது.
ஆசீர்வாத பிரார்த்தனை முறை
மற்றவர்களுக்காக ஜெபிப்பதற்கான வழிகளை உங்களுக்கு நினைவூட்டுவதற்கு ஒரு எளிய நினைவாற்றலைப் பயிற்சி செய்யுங்கள்.
3/3 குழு சந்திப்பு முறை
ஒரு 3/3 குழு என்பது இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு சந்திக்க, பிரார்த்தனை செய்ய, கற்றுக்கொள்ள, வளர, உறவாட மற்றும் அவர்கள் கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வழியாகும். இந்த வழியில், 3/3 குழு என்பது ஒரு சிறிய குழு மட்டுமல்ல, எளிய தேவாலயமாகும்.
முதிர்ச்சியடைந்த சீடர்களுக்கான பயிற்சி சுழற்சி
பயிற்சி சுழற்சியைக் கற்றுக் கொள்ளுங்கள், சீஷர்களை உருவாக்குவதற்கு இது எவ்வாறு பொருந்தும் என்பதைக் கவனியுங்கள்.
தலைமைத்துவ குழுக்கள்
ஒரு தலைமைத்துவ செல் என்பது வழிநடத்த அழைக்கப்பட்ட ஒருவர் சேவை செய்வதன் மூலம் தங்கள் தலைமத்துவத்தை வளர்த்துக் கொள்ளும் முறை.
சமசீரற்ற வளர்ச்சியை எதிர்பாருங்கள்
சீஷராக்குவது எப்படி நேராக இருக்க வேண்டியதில்லை என்பதைக் காண்க. ஒரே நேரத்தில் பல காரியங்கள் நடக்கலாம்.
பெருகுவதன் வேகம் முக்கியமானது
காரியங்களைப் பெருக்குவது முக்கியம், விரைவாகப் பெருக்குவது இன்னும் முக்கியமானது. வேகம் ஏன் முக்கியமானது என்று பாருங்கள்.
எப்போதும் இரண்டு தேவாலயங்களோடு இணந்திருப்பது
சென்று தங்குவதன் மூலம் இயேசுவின் கட்டளைகளுக்கு எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிக.
பயிற்சி சரிபார்ப்பு பட்டியல்
பெருகும் சீஷர்களை உருவாக்குவதில் உங்கள் சொந்த பெலத்தையும், பாதிப்புகளையும் விரைவாக மதிப்பிடுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த முறை.
நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் குழுக்களின் தலைமைத்துவம்
பெருகும் தேவாலயங்கள் எவ்வாறு இணைந்திருக்கின்றன மற்றும் ஒரு பெரிய, ஆவிக்குறிய குடும்பமாக வாழ்க்கையை எவ்வாறு ஒன்றாக வாழ்கின்றனர் என்பதை அறிக.
சக வழிகாட்டுதல் குழுக்கள்
இது 3/3 குழுக்களை வழிநடத்தும் மற்றும் தொடங்கும் நபர்களைக் கொண்ட ஒரு குழு. இது 3/3 வடிவமைப்பையும் பின்பற்றுகிறது மற்றும் உங்கள் பகுதியில் கடவுளின் வேலையின் ஆவிக்குறிய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
நான்கு கள கருவி
நான்கு புலங்கள் கண்டறியும் விளக்கப்படம், தற்போதைய முயற்சிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள செயல்பாடுகளை மதிப்பிடும் முறையாகும்.
தலைமுறைகளை பொருத்தச் செய்தல்
தலைமுறை பொருத்துதல் என்பது ஒரு இயக்கத்தின் தலைவர்கள் தங்களைச் சுற்றியுள்ள வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் மற்றொரு எளிய கருவியாகும்.
3 வட்டங்கள் நற்செய்தி வழங்குகல்
3-வட்டங்கள் நற்செய்தி விளக்கக்காட்சி என்பது ஒரு காகிதத்தில் வரையப்பட்ட ஒரு எளிய விளக்கத்தைப் பயன்படுத்தி நற்செய்தியைச் சொல்வதற்கான ஒரு வழியாகும்.