சீடர்களை உருவாக்குதல்பயிற்சிஇயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் குழுக்களுக்காக
இலவசமாக பதிவு செய்யுங்கள்இன்னும் இயேசுவைப் போல மாறுவது…ஒன்றாய்
கண்ணோட்டம்
- குழுவாய் விவாதித்தல்
- சுய வசதி
- பயிற்சி - சார்ந்தது
- 32 கருத்துக்கள் மற்றும் திறமைகள்
- 20 மணி நேர பயிற்சி
இலவசம்…எங்கும்…எப்போதும்.
நுண்ணறிவைப் பெறுங்கள்…
சீஷராய் இருப்பது
- சீஷன் என்றால் என்ன?
- சபை என்றால் என்ன?
- ஆவிக்குறிய வளர்சிக்கு தேவையானவை
- தனிப்பட்ட வேத வாசிப்பு
- உறுதியான ஜெப வாழ்க்கை
- விசுவாசத்தில் கீழ்படிதலின் வல்லமை
சீஷர்களை உருவாக்குவது
- கடவுளின் கதையைப் பகிர்ந்து கொள்ளுதல்
- உங்களின் கதையைப் பகிர்ந்து கொள்ளுதல்
- பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது
- தரிசனத்தைப் பகிர்ந்து கொள்ளுதலில் பெருகுதல்
- எளிய தேவாலயத்தை வழிநடத்துதல்
- மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தல்
சாதாரண மக்கள் எளிய படிகள்.
சூம் எப்படி வேலை செய்கிறது
இலவச பதிவு அனைத்து பயிற்சி பொருட்கள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான முழு அணுகலை வழங்குகிறது.
அறிவுறுத்தல் வீடியோக்கள் உதவும்.
குழுவாய் விவாதித்தல் , அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதற்கு உங்கள் குழுவிற்கு உதவும்.
எளிய பயிற்சிகள் உதவும்.
சவால்கள் உங்கள் குழுவிற்கு உதவும்.
உங்கள் சொந்த பயிற்சியை உருவாக்குங்கள்
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.
உருவாக்குஒரு பயிற்சியில் சேரவும்
உங்களால் இப்போது ஒரு குழுவைச் சேர்க்க முடியாவிட்டால், அனுபவம் வாய்ந்த ஜூம் பயிற்சியாளரால் வழிநடத்தப்படும் எங்கள் ஆன்லைன் பயிற்சிகளில் ஒன்றில் சேரவும்.
சேர்ஒரு பயிற்சியாளரை கண்டறியவும்
நீங்கள் பயிற்சியைப் பெறுவதற்கும் பயனுள்ள சீஷராக மாறுவதற்கும் உறுதியளிக்கும் இலவச ஜூம் பயிற்சியாளருடன் நாங்கள் உங்களை இணைக்க முடியும்.
உதவி பெறுஉண்மையான மக்கள்…உண்மையான கதைகள.

Zúme = ஈஸ்ட்
சூம் என்றால் கிரேக்க மொழியில் ஈஸ்ட் என்று அர்த்தம். மத் 13:33-ல் இயேசு இப்படி சொல்கிறார். “பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவிற்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைத்தாள்”. இது, எப்படி சாதாரண மக்கள், சாதாரண காரியங்களைக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெரிய காரியங்களை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சூம் பயிற்சி சாதாரண விசுவாசிகளை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை சென்று சேர அவர்களை பலப்படுத்துகிறது.