பயிற்சியை சரிபார்க்கும் பட்டியல்
ஒவ்வொரு பயிற்சி கருவி அல்லது கருத்திற்கும், HOST (கேட்டது, கீழ்ப்படிந்தது, பகிர்ந்தது, பயிற்சியளித்தது) இல் உங்கள் முன்னேற்றத்தைக் குறியிடுங்கள். MAWL பயன்படுத்தும் கருவிகளுக்கு, பொருந்தும் இடங்களில் Model, Assist, Watch, மற்றும் Launch என்பவற்றையும் குறியிடுங்கள். சிறந்த பொருத்தத்திற்காக landscape வடிவில் அச்சிடுங்கள்.
| # | பயிற்சி கருவி / கருத்து | HOST | MAWL | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | O | S | T | M | A | W | L | ||
| 1 | கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார் | — | — | — | — | ||||
| 2 | சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை | — | — | — | — | ||||
| 3 | ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது | — | — | — | — | ||||
| 4 | SOAPS வேத வாசிப்பு | ||||||||
| 5 | கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள் | ||||||||
| 6 | வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை | — | — | — | — | ||||
| 7 | ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி | ||||||||
| 8 | உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100 | ||||||||
| 9 | தேவனுடைய இராஜ்ஜியத்தின் பொருளாதாரம் | — | — | — | — | ||||
| 10 | சுவிஷேசம் மற்றும் அதை எவ்வாறு பகிர்வது | ||||||||
| 11 | ஞானஸ்நானம் என்றால் என்ன மற்றும் அதை எப்படி பெறுவது | ||||||||
| 12 | உங்கள் 3 நிமிட சாட்சியத்தை தயார் செய்யவும் | ||||||||
| 13 | தரிசனத்தை கொடுப்பது சிறந்த ஆசீர்வாதத்தை வெளிப்படுத்துகிறது | ||||||||
| 14 | வாத்து குஞ்சுகள் போன்ற சீஷத்துவம் – தீவிரமான தலைமத்துவம் | — | — | — | — | ||||
| 15 | இராஜ்ஜியம் எங்கு இல்லை என்று பார்க்கும் கண்கள் | — | — | — | — | ||||
| 16 | தேவனுடைய பந்தி மற்றும் அதை எப்படி வழிநடத்துவது | ||||||||
| 17 | பிரார்த்தனை நடைபயிற்சி மற்றும் அதை எப்படி செய்வது | ||||||||
| 18 | சமாதானமாக இருக்கும் ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது | — | — | — | — | ||||
| 19 | அறிவை விட உண்மைத்தண்மையே சிறந்தது | — | — | — | — | ||||
| 20 | ஆசீர்வாத பிரார்த்தனை முறை | ||||||||
| 21 | 3/3 குழு சந்திப்பு முறை | ||||||||
| 22 | முதிர்ச்சியடைந்த சீடர்களுக்கான பயிற்சி சுழற்சி | ||||||||
| 23 | தலைமைத்துவ குழுக்கள் | — | — | — | — | ||||
| 24 | சமசீரற்ற வளர்ச்சியை எதிர்பாருங்கள் | — | — | — | — | ||||
| 25 | பெருகுவதன் வேகம் முக்கியமானது | — | — | — | — | ||||
| 26 | எப்போதும் இரண்டு தேவாலயங்களோடு இணந்திருப்பது | ||||||||
| 27 | 3 மாத திட்டம் | — | — | — | — | ||||
| 28 | பயிற்சி சரிபார்ப்பு பட்டியல் | — | — | — | — | ||||
| 29 | நீங்கள் தொடர்பு கொண்டிருக்கும் குழுக்களின் தலைமைத்துவம் | — | — | — | — | ||||
| 30 | சக வழிகாட்டுதல் குழுக்கள் | — | — | — | — | ||||
| 31 | நான்கு கள கருவி | ||||||||
| 32 | தலைமுறைகளை பொருத்தச் செய்தல் | ||||||||
| 33 | 3 வட்டங்கள் நற்செய்தி வழங்குகல் | ||||||||
MAWL நெடுவரிசைகளில் உள்ள கோடுகள் (—), அந்த வரிசை ஒரு கருத்தாகவோ அல்லது MAWL தடம் இல்லாத ஒரு கருவியாகவோ இருப்பதை குறிக்கின்றன; HOST மட்டும் பயன்படுத்தவும்.